சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்

பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து
குழந்தையின் முகத்தை பார்ப்பாள்
பிரசவித்த வேதனையும் மறப்பாள்
உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள்
மடியை தொட்டிலாக்கி அணைத்து
காலை நீட்டி படுக்கையாக்கி
பிள்ளளைகளை தாலாட்டி சீராட்டி
ஆராரோ சொல்லி தூங்க வைப்பாள்
எட்டி காலால் உதைக்கும்போது
உதைக்கும் காலை தூக்கி முத்தமிடுவாள்
என் எண்ணங்களில் ஊறியவள் அன்னையே
என் சிந்தனைகளுக்கு சித்திரமாய்
என் பாதைகளை அமைத்து தந்தவள் அம்மா
என் உயிரான உயிரே உங்களை பிரிந்து
காலங்கள் பல ஆணடுகள் சென்றாலும்
அம்மாவின் உயிர் என்றும் ஆழமானது
என் உள்ளமதில் என்றும் இருப்பீர்கள்

Author: