01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
வரமாகும் வாய்ப்புக்களே
இரா.விஜயகௌரி
வரமாகும் வாய்ப்புக்கள் அவை
தடமாகும் செயல் தழுவின்
உரமாய் நாம் பயன்கொள்ளின்
உரைத்தெழுதும் நம் தடங்கள்
வாய்த்ததெல்லாம் வளமாகும்
உணர்திறனும் உரை மொழியும்
விரலிழைவில் வியப்பெழுதும்
நெய்தலிலே அழகெழுதும்
நம்மை நாம் வியந்தெழுவோம்
அகழ்ந்ததெல்லாம் அமிழ்தாகும்
சுவைத்தவர்கள் செழிப்புணர்வார்
சிந்தனைக்கும் செயல் தொடுக்கும்
காத்திருந்தால் கனவெழுதும்
கணம் தனையே பொருளாக்கி
விதைத்தெழுதும் பயிர்வளர்ச்சி
அறுவடையில் உணர்ந்தெழுவார்
வாய்ப்புக்கள் காத்திருப்பில்
நிலை கொள்ள வாய்ப்புமில்லை
வரமாக்க முனைப்பிருந்தால்
தினப்பொழுதெல்லாம் உழைத்தெழலாம்
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...