12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
மாதரின் மறுக்கம்
இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து நிற்கும்
வழுவிய நெறிகளுள்
உழன்றிடும் மாந்தர்கள்
விழிகளுள் பேசி நின்றார்
சுதந்திரம் எதுவென புரியா மனிதர்கள்
சுந்தரம் இழந்த கதை
ஆம் விட்டுக் கொடுத்தலும்
பொறுப்புடன் தொடர்தலும்
அன்புடன் தோழமையும்
அகன்ற உலகினில்
மறைந்தது கண்டு
மனமது வெதும்புகின்றோம்
எதையோ தேடி உள்ளதைத்தொலைத்து
அழகாம் வாழ்வின் பின்னலைக் கலைத்து
நேசத்தொடரை கானல் நீராய்
கலைத்து எழுதும் மாதரின் பக்கம்
தாயாய் நின்று தவித்துத் தொலைந்தேன்
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...