24
Jun
ராணி சம்பந்தர்
புதிர் போடும் வேதனைத் தாக்கம்
எதிர்காலப் பெரியதோர் ஏக்கமே
வேலை வேலை என உண்ணாது
உறங்காது...
24
Jun
என்ன வெக்க பாகம் 2
வஜிதா முஹம்மட்
வீதியோரம் பார்த்தா விசிறியோட
...
24
Jun
கொழுத்தும் வெம்மை
வியாழன் கவி -2357
“கொழுத்தும் வெம்மை”
ஐரோப்பா எங்கிலும்
அதீத வெப்பத்தின் மிரட்சி
அந்தோ பரிதாபம்
புழுவாய்த் துடிக்கும் மனிதம்
அப்பப்போ...
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து உயிர் வதை தொடுக்கும்
அத்தனை பக்கமும் மாசு படுத்திடும் செயல்கள்
தொடுப்பவர் நாமே பூமிப்பந்துள் வினைத்திறனாக்கி
விளைச்சலை அழித்து வினையை வளர்த்து
அனுதின்ம் அணுக்களுள் புளுக்களாய் நுளைவோம்
போரும் வதையும் போக்கிடம் இன்றி
கந்தகப் புகைக்குள் கருகிடும் நிலையும்
சூழலைத் துவம்சம் செய்திடும் சோதனை
அழிவை எழுதிடும் ஆக்கச்செய்வினை
நாளைய உலகு தலைமுறை எழுத
நயந்து கொடுப்பது மாசும் தூணும்
விழித்து எழுந்துமுனைப்பொடு விளைந்துமாற்றத்தெறிப்பில் மறுமலர்ச்சியைத் தொடலாம்
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...