தொழிலாளர் கவிதை 798 (2)

ஜெயம் தொழிலாளர் கவிதை 798 (2)

வையகத்தில் இவரை வணங்கும் நாளின்று
வைகாசி ஒன்று உழைப்பாளிகளை போற்றவென்று
நகரங்களை உயர்த்திய கரங்களை போற்றுகின்றோம்
நாடுகளை வளர்திட்ட உழைப்பாளிகளை வாழ்த்துகின்றோம்

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading