நேற்று இன்று நாளை ( !)

நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை

அன்று தொட்டு இன்று வரை
ஆதிக்க மனிதர்அலைகின்றார்
வெறி கொண்டோராய்
இழிவான குணத்தோடு
இன்று
போர் போர் பாரெங்கும் போர்
சிறு பொறியை ஊதியூதி
பெரு நெருப்பாய் எரிய விடும்
அவலங்கள் பாரெங்கும்

குண்டு வீச்சுக்கள்
ஏவுகணைத் தாக்குதல்கள்
தகரும் கட்டிடங்கள்
சிதறும் உடலங்கள்
எங்கும் ஓலங்கள்

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading