ஏழை” -அபி அபிஷா இல 84

கவிதை
-அபி அபிஷா
——

“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது.

கஞ்சி கிடைத்தால் அமிர்தம் .
கந்தல் கிடைத்தால் பட்டு

மனசு நிறைய இருந்தும் வயிறு நிறைய கஷ்டப்படுபவன்

காலையில் சேவல் கூவி எழுப்பாது . பசி தான் எழுப்பும்.

கண் திறந்து பார்த்தாலும் கடன்தான். கனவில் கூட நிம்மதி இல்லை.

தினம் தினம் வாழக்கையோடு சண்டை போட்டு ஜெயிக்கின்ற பலசாலி இவன்

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading