07
May
கனவுப் பயணம்
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப் பயணம் காசினியில் தொடர்கின்றது
நின்றுவிடாதே செல்லென நிற்காமல் நகர்கின்றது
லட்சியத்தை அடைய திறந்திட்ட பாதை
சூழ்ந்தாலும் இருள் விடியலை தேடி
இலக்கை அடைவது மட்டுமல்ல வெற்றி
நின்றுவிடாத தொடர்க்கையில் எழுச்சியில் மகிழ்ச்சி
ஆசைகளின் வழிநடத்தலில் மனிதனின் வாழ்வு
அது இல்லையென்றால் இவ்வுலகமே வெறுமை
கனவோடு கலந்த வாழ்க்கை இயங்கட்டும்
உண்மை வாழ்க்கையின் அர்த்தம் மலரட்டும்
ஜெயம்
06-05-2026
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.