முயற்சியே பலம் முனைப்பே திடம்

ராணி சம்பந்தர் புது வாழ்வை நோக்கிப் புறப்படும் புயல்களிலே திட தன்னம்பிக்கையே தடமான தும்பிக்கைப் பயிற்சியதுவே முயற்சி மனிதனை ஆக்கியது சிறக்க...

Continue reading

முயற்சியே பலம் முனைப்பே திடம்….

வசந்தா ஜெகதீசன் முயற்சியெனும் முதலீடு முன்னேற்ற தொழிற்பாடு அறிவெனும் ஒளியேற்றி ஆட்சி செய்யும் அச்சாணி தேடலிலே...

Continue reading

21.05.2026 முயற்சியே பலம் முனைப்பே திடம் ஜெயா நடேசன்

21.05.2026 முயற்சியே பலம் முனைப்பே திடம் ஜெயா நடேசன்
மானிடன் மட்டுமே உண்மையான பலம்
உணர்ந்து செயல்படின் வெற்றியே
ஊக்கம் கொண்டு முனைந்தால்
வாழ்வின் முயற்சியின் பலமே
சிகரத்தை தொட நினைத்தால்
இலக்கு இருப்பின் வழி பிறக்கும்
உழைத்து உண்பவன் பலன் பெறுவான்
உண்ணும்போது பலம் அடைவான்
விழுந்தவன் எழும்பியே ஆக வேண்டும்
தோல்வி கண்டவன் துவழக்கூடாது
சோம்பலை அகற்றி வாழ்பவன்
அயரா உழைப்பே முனைப்பின் திடம்
தன்னம்பிக்கை கொண்டு வாழ்பவன்
கரடு முரடு பாதையும் கடப்பான்
முயற்சியே பலம் முனைப்பே திடம்

Jeya Nadesan
Author: Jeya Nadesan