பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மாற்றம்-109

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026

மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து சிறக்கட்டும் வாழ்வு
ஏற்றம் தருமே இம்மாற்றம் காண!

சிந்தனை இல்லா சிறிய மூளையும்
நிந்தனை நீங்கிய நெருங்கிய உறவும்
வந்தனை கொண்டு வளரும் சமூகம்
எந்தன் மண்ணில் ஏற்றம் தருமே!

அழகு கொண்ட குணமாற்றம்
ஆரோக்கியம் நிறைந்த உருமாற்றம்
அனுபவம் பெற்ற கருத்துப்பரிமாற்றம்
அனுதினம் அவசியம் இம்மாற்றம்.

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading