20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
வெற்றி
ராணி சம்பந்தர் வெற்றி (ஆக்கம் 230)
வெற்றி பெறும்போது
கண் தொட்டு ஒற்றிடும்
சற்றுக் குறுகும் போது
மண் போட்டுத் தூற்றிடும்
நெற்றி வியர்வை விழ
பற்றிய இலாபம் நினைந்து
போற்றிடும்
ஆற்றிய முயற்சியில் பயிற்சி
பெற்றிட மனம் நிறைந்து
தேற்றிடும்
ஊற்றிய இலக்கு அடைய
வேகம் , விவேகம் , திறன்
தன்னம்பிக்கை , சிந்தனை
இலட்சியமதின் வெற்றிப்
படிகளாக முற்றிடும்
ஏற்றி எடுத்தவுடன் கிடைக்க
வேண்டும் என நினையாது
விழுந்து விழுந்து எழும்பினாலும்
சுற்றிச் சுற்றித் தொற்றினால்
வெற்றி நிச்சயமே .
ராணி சம்பந்தர் ஜேர்மனி
Author: Selvi Nithianandan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...