22
Jul
வசந்தா ஜெகதீசன்
மாறியதே வாழ்வு...
தினம் தினமாய் திசைமாறும்
திருப்பங்கள் பலவாகும்
ஆறெனும் நதியோட்டம்
அனுதினமும் பெருமன்றம்
கூறுபடும் குழப்பங்கள்
குறுகி வரும்...
22
Jul
(திருத்தம் )உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை 23.07.2026
செல்வி நித்தியானந்தன்
உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை (771)
கோடிக்கணக்கான ரசிகர்களை...
22
Jul
உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை
செல்வி நித்தியானந்தன் (771)
உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை
கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும்
கோலாகலமாக...
(திருத்தம் )உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை 23.07.2026
செல்வி நித்தியானந்தன்
உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை (771)
கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும்
கோலாகலமாக ஆனியி ல் ஆரம்பித்தும்
கோடையில் ஆடியில் முடிவடைந்தும்
கோலோச்சம் கண்டிட நிறைவானதே
பன்னாட்டுக் கால்பந்துச் சங்கம்
கூட்டமைப்பாய் நடத்திய அங்கம்
பலநாடுகள் பங்கேற்ற போட்டி
பாதியிலே பறிபாேனதும் வெற்றி
அமெரிக்கா கனடா மெக்சிக்கோ அரங்கம்
மூன்றுநாடுகள் ஆரம்பம் கண்டதே
அணிகள் நாற்பத்தெட்டாய் வரலாற்று
சாதனையாய் வலம் வந்ததே
பன்னிரென்டு குழுவாய் பிரித்தெடுத்தும்
நான்கு அணிகள் மோதியும் கொண்டதே
இறுதி இரண்டுநாள் ஆட்டமும் சூடுபிடிக்க
இரண்டு தடவை வென்றதும் ஸ்பெயினே
Author: Selvi Nithianandan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...