20
Aug
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி……
ரஜனி அன்ரன் (B.A)...முயற்சிதரும் பயிற்சி... 20.08.2026
முயற்சியென்பது முதல்படி தான்
பயிற்சியென்பது தொடர்கதை தான்
விடாமுயற்சி...
முயற்சி தரும் பயிற்சி……
ரஜனி அன்ரன் (B.A)…முயற்சிதரும் பயிற்சி… 20.08.2026
முயற்சியென்பது முதல்படி தான்
பயிற்சியென்பது தொடர்கதை தான்
விடாமுயற்சி தொடர்பயிற்சி – தருமே
வெற்றியெனும் இலக்கின் உச்சம்
விதியென்று நொந்து நொடிந்து போகாது
மதிகொண்டு முயற்சியே பலமென்று வாழ்ந்தால்
அதிபதி ஆகலாம் அகிலத்தை ஆழலாம்
முயற்சியின் முனைப்போடு !
உளி தொடாமல் பாறைகள் எதுவுமே
அழகிய சிலையாய் மாறியதில்லை
சுடும்தணலில் தன்னை எரிக்காமல்
தங்கமும் அழகிய ஆபரணமாய் ஆனதில்லை
தொடர்பயிற்சி செய்திட்டால் முயற்சியை
தொட்டிடும் உயரமும் தொலைதூரமில்லை !
விடாமல் முயன்றிடு தினமும் நீ
தொடர்பயிற்சியையும் செய்திடு நீ
வெற்றிக்கனியை எட்டியே பறித்திடலாம்
தோல்விகள் மாறுமே பாடமாய் !
Author: ரஜனி அன்ரன்
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...