27
Aug
முயற்சி உயர்ச்சியின் மூலதனம்
சக்தி சிறினிசங்கர்
சரியும் தவறும் கலந்தது வாழ்க்கை
கரிசனை வேண்டும் கனியது காண
மழையாய் புயலாய் மிடிகள்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின் அலையினிலே
மலரின் சிரிப்பினிலே
மழலையின் பேச்சினிலே
கூடவே பலவாய்
குதூகலம் குடியிருக்க
சிந்தும் புன்னகையால்
சிந்தையில் தேனூறும்
உறவுகளின் அன்பினால்
உள்ளமும் இன்பமாகும்
வாழ்வின் எதிர்காலம்
வசந்தமாய் குதூகலிப்போம்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.