திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

வெயில் காலம்

இல 93
வெயில் காலம்

பச்சை புற்களும் பச்சை மரங்களும் வரண்டு காய்ந்து விட்டன

நிலத்தில் நாம் கோலம் போடாமல் பல வெடிப்பு கோலங்கள்

பசுக்களும் புல்லற்று பசியால் வாடுகின்றன

ஒரு மழை வராதா என ஏங்கும் காலங்கள்

ஒவ்வொரு காலையில் சூரியனும் இரவில் சந்திரனும் இடையில் மழை வராதா என ஏக்க நிலை

நிலத்தில் தண்ணி ஊற்றினால் அனல் நிலமாய் மாறும் காலங்கள்

அபிஅபிஷா
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading