இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இயற்கை தரும் பயனில் எமதுவளம்

அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்

மரத்தை வெட்டியே மழையைச் சாய்த்தனர்

சூழலை மாசடையவைத்தே நோயை வேண்டினர்

இறைக்கும் பணத்தில் இலாபம் உண்டா

விழிப்பது மாந்தர் வியப்பது உலகம்

சரியென நினைக்கும் போதிலே என்னாளும்

துயரெனச் செய்திகள் துரிதமாகவே கிடைக்கும்

வழியறியாத மூடர்கள் வாழ்வை எண்ணியபோதில்

வலுச்சேர்க்கும் முயற்சி உருவாகுமா பாரிலே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading