24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இரா் விஜயகௌரி
எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி
எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம்
சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை
சீரழித்து கோரமுகம் கொண்டெழுந்த அலைகள்
பணமே வாழ்வின் அடிப்படை நாதம்
வறுமையைக் கண்டால் ஓடிடும் மனிதம்
ஆயினும் ஆயினும் இயற்கையைச் சிதைப்பின்
பணமென் செயும் பகட்டும்தான் என் செயும்
உணராக் கரங்களின் நித்திய வாழ்வு
உயிர்களைக்காவி வதம் செயும் கொடுமை
திமாய் உணர்ந்து தவிர்ப்பன தவிர்த்து
எழுதிடும் நொடிகள் வாழ்வினை விதைக்கும்
தொலைந்தவை மீட்டிட பணத்தால் முடியா
மீளெளும் தொடர்கள் மீட்பின் தொடரே
உயிர்தனை தந்திட உதவாக் கரங்கள்
பணத்தினை நிறைத்து பயனென் சொல்வாய்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...