09
Sep
வசந்தா ஜெகதீசன்
தொன்மை துலங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி
தொடரியல் வாழ்வின் அழிவற்ற சாட்சி
முந்தைய...
09
Sep
“உள்ளங் கையில் உலகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(654)
கூட்டமாய்கூடி காலாற நடந்து
உறவுகள் சேர்ந்து ஒன்றாய் வாழ்ந்து
பந்தியில்...
09
Sep
இயந்திரமனிதர்கள்…!!
தினக்கவி-2386!!
சிவதர்சனி .இரா
தொழில்நுட்பம் வளர்கிறது…
தொலைந்து போகிறது மனிதம்;
விரல்களின் நுனியில்
வையகம் சுருங்க,
விழிகளின் முன்னே
உறவுகள் தொலைகின்றன!
கைகோர்க்கும் நட்புகள்
கைபேசிக்குள்...
“உள்ளங் கையில் உலகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(654)
கூட்டமாய்கூடி காலாற நடந்து
உறவுகள் சேர்ந்து ஒன்றாய் வாழ்ந்து
பந்தியில் அமர்ந்து
உண்டு மகிழ்ந்த காலம் அன்று
அடுப்பூதி சமைத்த காலம்மறி
கடையிலே உணவு வாங்கி
பொட்டலத்தைப் பிரித்து
அவசரமாய் அள்ளித் திணிக்கும்
காலம் இன்று
குடும்பமாய் திரைஅரங்கில்
படம் பார்த்த காலம் மாறி
தனியராய் கை பேசியில்
கண்டதையும் இரசித்து
கருத்துப் பரிமாற்றம்
பணப்பரிமாற்றம்
உறவுகளோடு உரையாடல்
தொலை பேசிமூலம்
நவீனம் தந்த வசதியிலே
சுருக்கிக் கொண்டோம் நம்மை
மகிழ்வினை தொலைத்து விட்டு
மனஅழுத்தத்தோடு வாழுகின்றோம்.
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...