16
Sep
பத்து மாதம் என் அன்னையின் கருவில்
நான் கேட்ட முதல் இசை மொழி
அம்மாவின் மடியின்...
16
Sep
மொழியே முகவரி
வஜிதா முஹம்மட்
தாயின் கருவில் அறிமுகமாகி
என்சிந்தையின் ௨௫வில் முகவரியாகி
தலைமுறை இணை பாலமாகி
பண்பாடு விழிமிய...
10
Sep
செயலற்றுப் போகிறேன்
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
17.09.2026 மொழியே முகவரி-2065 ஜெயா நடேசன்
பத்து மாதம் என் அன்னையின் கருவில்
நான் கேட்ட முதல் இசை மொழி
அம்மாவின் மடியின் தாலாட்டு மொழி
மொழியே முகவரி அடையாளமானது
பன்மொழிகள் பலதும இருக்கலாம்
என் பெயருக்கு பின் கேட்பது தமிழ் மொழியே
ஊர் பெயர் தெரியாது முகவரி தொலைத்தபோது
என் வாய் பேசும்போது அடையாளம் என் மொழியே
பிள்ளைகள் பல இனத்தவருடன் கலந்தாலும்
கலாச்சாரத்தில் அடையாளமானது மொழியே
தமிழ் எனும் தமிழ் மொழி தொன்மையாது
உலகின் முதல் மொழி அமுதோடு ஊட்டிய மொழி
வள்ளுவன் இரு வரிகளில் தொகுத்த மொழி
கம்பர் கவி பாடி உலகிற்கு தந்த மொழி
மொழியும் சாகாது முகவரியும் தொலையாது
Author: Jeya Nadesan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...