கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-28.05.2024
கவி இலக்கம்-267
“வேள்வி”
——————
வேள்வியில் வீழ்வது வீரமும் புகழும்
வேள்வியில் நேர்த்தியில் கிடாய் பலியாகும்
மண்ணை காக்க மாவீர்ர் வேள்வியில் அழிவாகும்
விடுதலை வேள்வியில்
தொலைந்தவர் பலராம்
சுற்றி இருந்து பிராமணர்கள் வேள்வி
அதி பெரும் பலமானது
சமூகத்தார் தீ எரித்து மிதித்து
நேர்த்தியை முடித்து வேள்விகள் முடித்து கொள்வது
விந்தை வளரும் வேள்வி ஓங்கி உயரும்
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan