02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.01.2022
கவி இலக்கம்-158
பரவசம்
————-
அதிகாலை பூபாளம் புலர்ந்தது
கதிரவன் ஒளி மிளிர்ந்தது
அண்டவெள நட்சத்திரங்கள் மின்னி மறைந்தது
பூக்களெல்லாம் இதழ் அகல விரித்தது
தேனுண்ண வண்டுகள் ரீங்காரம் இசைத்தது
பெண்கள் பூப் பறித்து மாலையாகி அணிந்தது
கண்கள் நிறைந்த காட்சிகள் மனதிற்கு பரவசமாகியது
பாமுகத்தில் நிகழ்வுகள் நிறைந்தது
பாமுக பூக்கள் கவிதையில் முகங்கள் மலர்ந்தது
இளையோர் அரும்புகளில் மொழிகள் இனித்தது
ஊக்கமும் ஆக்கமும் பாட்டும் பரவசம் ஊட்டியது
புலம்பெயர் நாட்டில் வெண்பனிப் பூக்கள் நிறைந்தது
பொங்கலும் பொங்கி மனங்களும் பொங்கி மலர்ந்து
பெண்களின் ஆட்டமும் பாட்டமும் அழகானது
மக்களும் பெற்றோரும் பார்த்து பரவசமானது
Author: Nada Mohan
06
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய...
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...