கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-28.07.2022
கவி இலக்கம்-1547
உலகாளும் நட்பே
———————–
அன்பு வழியது உலகாளும்
உயர் நிலை நட்பே என்பேனே
உறவு என்பது ஊஞ்சல் மாதிரியே
அது சிலரை தாங்கி ஆட்டுமே
நட்பு என்பது உலகாளும் பூமி மாதிரி
அது எல்லோரையும் தாங்குமே
இருவர் உள்ளமதில் உருப்பெறவே
அன்பு பிணைப்பில் சேரும் நட்பே
நட்பு தோழமையே அறுக்க முடியாத
அன்பு தொடர் சங்கிலியே
நட்பு என்றாலும் காதல் என்றாலும்
இதயத்தில் இருந்து காட்டுமே
துன்பத்தில் தோள் கொடுப்பவனே
உண்மை நட்பு உடையவனே
உலகாளும் நட்பு உயிருக்கு மேலானதே

Nada Mohan
Author: Nada Mohan