மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-18.08.2022
கவி இலக்கம்-1559
பிரிவாற்றாமை
——————————-
மனிதம் தொலைந்து சுய நலம்
தாண்டவமாடும் காலமாயிற்று
நாடு விட்டு நாடு வந்தாலும்
நாவு உச்சரிக்கும் நம் தேசம்
இடம் விட்டு இடம் பெயர்ந்தாலும்
இதயத்தில் என்றும் எம் உறவுகளே
ஆண்டாண்டு காலமாய்
மாண்டு போனது எம் பரம்பரையே
தமிழனின் நல் விடிவுக்கு
தலை நிமிர்வின் முடிவுக்கு
அடிமை வாழ்விற்கு முடிவே இல்லை
நடு நிலைமை காணத்தான் ஆட்சிகள்
தேர்தல் வரும் ஆட்சி தேர்வும் நடக்கும்
கதிரைகள் மாறும் சண்டைகளும் வரும்
மாண்டு தொலைந்த உறவுகள் குரலும் எழும்பும்
மனித ஏக்கமதில் தொலைந்தோர் நினைவில்
இழந்த வாழ்வாக பிரிவாற்றாமை துயரில்
நியாயம் கேட்டு குரல் கொடுத்து நின்று
விடிவுக்காய் காத்து கிடக்கும் இனம்
நம் பலம் சேர்ந்து உரிமைக்காய் குரல் கொடுப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading