மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-13.07.2023
கவி இலக்கம்-1722
ஏற்றம்-இறக்கம்
———————
ஏற்றம் காணின் இறங்க கூடாது
இறங்கிய பின் சோரக் கூடாது
ஏலுமளவு படியேறி உயரவே
துணிந்து செயல்படு மனமே
தோற்றவர் முயன்று போராடு
முயற்சி பயிற்சியின் ஏற்றமே
வீழ்ந்து கண்டு முன்னின்று போராடு
முடங்கி மூலையில் ஒதுங்கல் ஆகுமோ
நேற்றைய நினைவுகள் நிலை குலையா
நாளைய நினைவுகள் முடங்கி விடா
இன்றைய நினைவுகள் ஏற்றம் கண்டிட
நம்பிக்கை மனதில் அனுபவமாக
ஏறிப் படிகளில் கால்கள் பதியவே
நெஞ்சம் நிறைந்து வாழ ஏற்றம் வரும்
நாமே முயற்சியில் முயன்று தேடின்
நாளையும் நமக்கே ஏற்றம் கண்டு மலரும்

Nada Mohan
Author: Nada Mohan