முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.04.2024
இலக்கம்-260
“பணம்”
—————-
பணமிருப்பின் பிணமும்
வாய் திறக்கும்
பணமிருப்பின் நித்திரை கொள்ளான்
பலதாக யோசித்து காவல் கிடப்பான்
ஏழை பணம் கேட்டான் கதவை மூடுவான்
வட்டிக்கு குட்டி போட்டு பெருக்குவான்
உறவுகள் கேட்பின் வங்கியில் வைப்பான்
தாளாக குத்தியாக உலகமெலாம் சுற்றுவான்
நாட்டிற்கு நாடு வித்தியாசமாய் அழகுறுவான்
தலையை போட்டு பலரையும் நினைவூட்டுவான்
பணம் அதிகமிருப்பின பெரும் பணக்காரன்
அவனிடம் பணம் விட்டு
சென்றால் பரம ஏழை
பணம் கொடுத்து உதவுவன் வள்ளல்
பக்குவமாய் ஒளித்து வைப்பவன் கஞ்சன்
பணம் களவு எடுப்பதில் பலர் புத்திசாலிகள்
பங்கு போடுவதில் வெட்டு குத்துக்கள்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading