-
Nada Mohan
Posts
கவிதையே தெரியுமா
கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம் உன்னிடம் பணிந்தேன் வித்தைகள் கோடியே விளம்பிடும் வண்ணமே
இங்கிலாந்தில் இந்த வருடத்தின் மிகவும் வெப்பமான நாளாக இன்று பதிவாகியுள்ளது.
1.இங்கிலாந்தில் இந்த வருடத்தின் மிகவும் வெப்பமான நாளாக இன்று பதிவாகியுள்ளது. Today is the UK’s warmest day of the year so far. 2.இன்று