முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

எண்ணங்கள் ஆயிரம்..

சிவதர்சனி இரா
வியாழன் கவிதை

எண்ணங்கள் ஆயிரம்..2137

ஏணியென ஏற்றிடும் சில வகை
எளிமையாய் வீழ்த்திடும் பலவகை
எண்ணத்தின் சிதறல்கள் புதுவகை
என்றும் உயர்வினை நாடுதல் உவகை

இறக்கை விரித்து பறக்குமாம்
இனிக்கும் சேதி சொல்லி திரியும்
இறக்கும் வரையில் துயரம் மறக்கும்
இனி என்ன வாழ்வே சிறக்கும்..

குட்டிப்புன்னகை குழவிபோல் விரி
குவலயம் தழைக்க சேவை புரி
இருப்பது குறுகிய காலம் சிரி
குன்றென தலை நிமிர கவி வரி..
சிவதர்சனி இராகவன்
10/4/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading