User banner image
User avatar
  • Nada Mohan

Posts

முதுமை

செல்வி நித்தியானந்தன் முதுமை முதுமை வந்தாலே முனகலும் தோன்றிடும் முதுகும் வளைவாலே முள்ளந்தண்டு நோவாகும் கண்பார்வை மங்கியே கண்ணாடி தேவையாகும் கரங்களும் நடுங்கியே கைத்தாங்கல் தேவையாகும் குடும்பத்தில்

துளிர்ப்பாகும் வசந்தம்

ஜெயம் மண்ணிலே மகிழ்ச்சியை கொண்டுவர துளிர்ப்பாகும் வசந்தம் கண்ணிலே எழிலை புகுத்தும் இயற்கையின் வனப்பும் வண்ணமாய் மலர்கள் மலர்ந்து வீசிடும் சுகந்தம் எண்ணில்லா சுகத்தை படைத்திடும் காட்சிகளின்

துளிர்ப்பாகும் வசந்தமே…

வசந்தா ஜெகதீசன் துளிர்பாகும் வசந்தமே… சொட்டுச் சொட்டாய் மழைத்துளி சொல்லி வீழுதே தரைவழி எழுச்சி காக்கும் ஏற்றமாய் எழிலில் நிறையுதே பயிர்ச்செடி வாழ்வின் உரமும் மனவழி வண்ணத்

துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர் குளிரும் கூதலும் குறைந்திடவே பளீரென மனமது நிறைந்திடுதே ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே துள்ளிக் குதிக்குது சந்தோஷம் மெல்லத் துளிர்ப்பாகும் வசந்தம் துருவித் துருவி மிளிரும்

” துளிர்ப்பாகும் வசந்தம் “

ரஜனி அன்ரன் (B.A) “ துளிர்ப்பாகும் வசந்தம் “ 03.04.2025 வண்ணக் கதிரவன் ஒளிவீச வாடையும் மெல்ல விலகிட தருக்களெல்லாம் கருக்கொள்ள மொட்டுக்கள் முகையவிழ்த்து மலர்வனமாய் வனப்பூட்டும்

துளிப்பாகும் வசந்தம்

நகுலா சிவநாதன் துளிப்பாகும் வசந்தம் மொட்டும் அரும்பும் துளிர்க்கும் அழகே! கிட்ட நின்று பார்க்க பேரழகு! இட்டுக் கட்டும் மொட்டும் இன்று இயற்கை தந்த வரமன்றோ! துளிர்க்கும்

சொற்சோர்வு படேல்

சொற்சோர்வு படேல் ளினமாக வார்த்தையாடேன் பிறருக்கு சொல்பவைகளை மறந்துமே நிற்க்கேன் தேவை இல்லாததை என்றும் விளம்பேன் அவசியம் ஆனதை தவறவும் விடேன் எண்ணியதை மறந்தே ஏமாற்றம் கொள்ளேன்

துளிர்ப்பாகும் வசந்தம்..

வியாழன் கவி 2133 சிவதர்சனி இராகவன் துளிர்ப்பாகும் வசந்தம்.. தரை எங்கும் மண் கிழிக்கும் நிரை நிரையாய்ச் செடி உயிர்க்கும் விண் மடியில் ஒளி நிறைக்கும் விடியலே

துளிர்ப்பாகும் வசந்தம்

நேவிஸ் பிலிப் கவி இல (420) இலையுதி்ர்ந்த மரம் மெல்லத் தளிர் துளிர்த்து பச்சையிலை தோன்று முன்னே மொட்டுக்கள் முகிழ்ந்து வசந்தத்தை வரவேற்க கட்டியங் கூறுது புள்ளினத்தின்

துளிர்ப்பாகும் வசந்தம்

இரா.விஜயகௌரி சுழன்றெழுதும் வாழ்வியல் போல் சுற்றியெழும் இயற்கை எழில் விந்தையிந்த உலகியலில்- நிதம் வியக்க வைக்கும் பருவ மங்கை இங்கு வசந்தத்தின் வர்ணங்களால் மயக்க வைக்க நிலப்பரப்பில்

துளிர்ப்பாகும் வசந்தம்

துளிர்ப்பாகும் வசந்தம் (709) காலத்தின் மாற்றமதில் கோடையும் மாரியும் ஞாலத்தின் தோற்றமதில் குளிராயும் வெயிலாயும் அழகான மரங்களும் அடையாளம் களைந்து அனுதினம் உதிர்த்து அழிந்து போவதும் தளிர்