01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
துளிர்ப்பாகும் வசந்தம்
இரா.விஜயகௌரி
சுழன்றெழுதும் வாழ்வியல் போல்
சுற்றியெழும் இயற்கை எழில்
விந்தையிந்த உலகியலில்- நிதம்
வியக்க வைக்கும் பருவ மங்கை
இங்கு வசந்தத்தின் வர்ணங்களால்
மயக்க வைக்க நிலப்பரப்பில்
ஆதவனார் இசைந்தசைய – துளிர்ப்பாய்
பசுமையெழில் கொஞ்சி வருகின்றாள் வசந்த மகள்
குருத்தெறியும் அரும்பசைய கொஞ்சி மகிழ்
குருவிகளும் இசையொலிக்க வண்டினங்கள் ஆர்பரிக்க
வானமகள் நீர் தெளித்து வாழ்த்திசைக்க
பூமிமகள் பசுமைக்குள் நிறைகின்றாள் இங்கு
ஆம் மனங்களிலே வசந்தம்
மரங்களுக்களையும் மகரந்தம் தழுவி எழ
நுகர்தெழுந்த வண்டினங்கள் குலவையிட
மாந்தருள்ளும் மறுமலர்ச்சி-மீண்டெழுதும்வசந்தமாய்
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...