திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

முதுமை

செல்வி நித்தியானந்தன்
முதுமை
முதுமை வந்தாலே
முனகலும் தோன்றிடும்
முதுகும் வளைவாலே
முள்ளந்தண்டு நோவாகும்

கண்பார்வை மங்கியே
கண்ணாடி தேவையாகும்
கரங்களும் நடுங்கியே
கைத்தாங்கல் தேவையாகும்

குடும்பத்தில் குழப்பமும்
குன்றாகி மோதிவிடும்
குவலயத்தில் முதுமையும்
குரலே சுட்டியே காட்டிவிடும்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading