-
Nada Mohan
Posts
அறிவின் விருட்சம்
நகுலா சிவநாதன் அறிவின் விருட்சம் படிக்கப் படிக்க பழக்கம் தரும் படித்து முடிக்க ஞானம் வரும் முடிக்க முடியா மூலவேர் முனைப்பாய் தருமே அறிவின் சுரங்கம் கல்விக்
அறிவின் விருட்சமே..
வசந்தா ஜெகதீசன்… அறிவின் விருட்சமே… அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற வார்ப்பாக்கும்
அறிவின் விருட்சம்
ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே அன்றைய பழமை போர்த்ததே ஆற்றல் அறிவில்
“அறிவின் விருட்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல(428) அறிவைத் தேடிய பயணத்திலே அறிவூற்றுக் கருவாகி மனக் கிடங்கில் புதைந்து கிடக்கும் புதையல்களைத் தோண்டியெடுத்து ஆயிரமாயிரம் சிந்தனைகளை எழுத்து வடிவமாக்கி தனிமையும்
அறிவின் விருட்சம்
ஜெயம் தங்கராஜா அறிவுக்கு இதுவொரு விருந்து அறியாமையை நீக்கிடும் அருமருந்து புத்தியை எட்டவைக்கும் பெட்டகம் வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம் வாசித்தால் அறிவும் விருட்சம் நேரிய சிந்தனை சுரக்கும்
அறிவின் வி௫ட்சம்
வஜிதா முஹம்மட் மனிதனைமுழுமைப் படுத்தி மனிதாபத்தை விதைக்கும் சாக்கடை எண்ணத்தை விலத்தி சமூக நுட்பத்தை புதைக்கும் ஆளுமை வளர்ச்சி அனுபவி௫த்தி ஒழுக்கத்தின் ௨யர்ச்சி சவால்களின் முயற்ச்சி அறிதல்
AREVIN VERUDSAM
ஜெயா நடேசன்-1997 அறிவில் வளர்வது கல்வி அறியாமையை அகற்றுவது கல்வி அறிஞர்கள் பாதை காட்டுவர் நடந்து செல்ல வேண்டி மாணவர் நூல்கள் பல கருத்து சொல்லும் படித்து
அறிவின் விருட்சம் (711)
செல்வி நித்தியானந்தன் அறிவின் விருட்சம் (711) உருண்டோடும் உலகிலே உதவிடும் ஊக்கத்துடன் உற்சாகம் தரும் உன்னத வாசிப்பே அரியதொரு உவகையின் பொக்கிசமே ஆகும் பெற்றவர் பிள்ளைகள் இணைப்பு