24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
அறிவின் விருட்சம்
நகுலா சிவநாதன்
அறிவின் விருட்சம்
படிக்கப் படிக்க பழக்கம் தரும்
படித்து முடிக்க ஞானம் வரும்
முடிக்க முடியா மூலவேர்
முனைப்பாய் தருமே அறிவின் சுரங்கம்
கல்விக் கடலைத் திறக்கும்
கனிந்து பேச முனையும்
குனிந்து படிக்க குவியும் மேன்மை
நிமிர்ந்து எழுவோம் நிசமாய் உண்மை
அறிவின் விருட்சம் ஆலமரம்
அணையாவிளக்கு சோதி மயம்
குறிப்பும் கொடுக்கும் கூடி வாழும்
நெறியாய் வாழ்வுக்கு தருமே கல்வி
தாள்கள் கொடுக்கும் தனிச்சுகம் கண்டீரோ!
நூல்கள் கொடுக்கும் நுண்ணறிவுப் பெட்டகமே!
தோள்கள் வலிக்கும் சுமக்கும் முதுகும்
நாட்கள் செல்ல நன்மை நமக்கே!
நகுலா சிவநாதன்1804
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...