-
Jeba Sri
Posts
இயற்கை வரமே, இதுவும் கொடையே 73
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-10-2025 இயற்கை வரமே, இதுவும் கொடையே இவற்றை புரிந்தால் வாழ்வும் நிறைவே இலவசக் காற்று சுவாசத்தின் சிறப்பே இம் மண்ணின் பசுமை பெரு
மூப்பு வந்தாலே 72
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 09-10-2025 அனுபவத்தின் நிறைவும் ஆக்கத்தின் குறைவும் மாறாத நினைவுகளும் மறந்துபோன முகங்களும் அன்றைய பிடிவாதமும் இன்றைய பொறுமையும ஓடிய கால்களெல்லாம் ஓய்வு நாளாகியதும்
உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த மைந்தனே 71
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 25-09-2025 நல்லூர் வீதியிலே நல்லைக் கந்தன் சாட்சியாய் நாட்டுமக்கள் நலனுக்காய் நாட்டினாய் ஐந்து கோரிக்கை தியாகத்தின் வலியை தீர்க்கமாய் உணரா அரசு உண்மை
வாணியின் வளவு 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-09-2025 மூவுலகைக் காக்கும் தேவியரே மூவரின் அருளும் தேவையே எமக்கு கையில் சூலமேந்தி, கண்ணில் கருணையைச் சுமந்தவளே துர்க்கை உழைக்கும் கரத்தில் ஊக்கமாய்
நவராத்திரி விழா
நவராத்திரி விழா நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. சிவனுக்கு உகந்தது ‘சிவராத்திரி’. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள்
தியாகதீபம் 70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 18-09-2025 தியாகதீபமே திலீபன் அண்ணா நீரின்றி, உணவின்றி நீவிர், பட்டினியால் உயிர் துறந்த உத்தமனே! தன்னினம் பகைவனால் அழிய 1987 செப்டம்பர் 15ம்
நன்றியாய் என்றுமே 69
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 04-09-2025 இருள் அகற்றும் ஒளி விளக்கே அறிவொளி தரும் அழகிய சூரியனே எழுத்தாய் புனைந்து எழுதித் தள்ளி சொல்லாய் வார்த்து சொரிந்து பேசி
ஏமாளியாகாதே 68
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 28-08-2025 ஏமாளியாகாதே தோழி எதையும் தள்ளி வைக்காதே தேனாய்ப் பேசி பலர் தெருவிற்கு இழுத்து விடுவினம் கண்டதையும் நம்பாதே கண்மூடித்தனமாய் வாழாதே அறிவுபூர்வமாய்