-
Jeba Sri
Posts
வரமாகும் வாய்ப்புகளே 87
வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை நீராய் ஊற்றி விருட்சமாய் மாற்றி வரமாக்குவோம். பயம்
தமிழ்ப்பள்ளி 102
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-02-202 ஆங்கிலம் பேசும் தேசத்தில் அன்னைத் தமிழ் ஒலிக்கிறது அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு அனந்த கோடி நன்றிகளே… அகரவரிசை ஆணிவேர் -எமது அடையாளம்
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-02-2026 உயிரான உறவு என் தாயே உயிரெனக்கு தந்தவள் நீயே மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என் மூச்சுள்ள வரை உனை சுமப்பேன் பல
கனவான காதல் 85
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-02-2026 மூன்று மாடிக் கட்டடத்தில் முன்வருபவர் யாரென அறியாமல் சாளரம் வழிச் சாலையை வெறித்துச் சாய்ந்திருந்தாள் ஒரு சுந்தரி! பெற்றோரின் காதலா? இல்லை
முடிவில்லாத் தொடக்கம் 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-02-2026 வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி வலிகளும் இன்பமும் வளைந்து நெளிந்து வட்டமிடும் சுழற்சி முடிந்து விட்டதென மூடிவைத்த புத்தகத்தை புதியதொரு தளிர்க்கரம் புன்னகையோடு
நிலா முற்றம் 100
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-02-2026 பரந்த வான் முற்றத்தில் பரவிப் படர்கிறது பால்நிலா மெல்லிய மென்காற்று சில்லென்று வீச இல்லத்து இனிய நினைவும் இணைய நிலா முற்றத்தில்
நிழலாடுதே நினைவாயிரம் 83
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-01-2026 காலங்கள் கரைந்த பின்பும் கரையோரம் ஒதுங்கும் சுவடாய் நிமிடம் தோறும் நெஞ்சில் நிழலாடுதே நினைவாயிரம் குடை மடித்து மழையில் நனைந்ததும் குதுகலமாய்
திங்கள் 99
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-01-2026 தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு தேடுதல் நிறைந்து ஓடும் நதி ஞாயிறு தந்த ஓய்வை நகர்த்தி நமது கனவை மனதில் இருத்தி
தன்னம்பிக்கை 82
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும் என்றே வலிதனை முகிழ்வாய்