-
Nada Mohan
Posts
திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்.
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 255 தலைப்பு – பகலவன் பூக்களும் பறவைகளும் பூபாளம் இசைத்திட புற்களில் பனித்துளிகள் நளினமாய்
ஜெயம் தங்கராஜா
பகலவன் பயிரினை ஆக்கி உயிரினைக் காக்கும் மூலம் ஒழியுமே இருளும் வெளிச்சத்தின் அருளும் சூழும் மரங்கள் எங்கெங்கோ வரங்கள் அங்கங்கு கொடுப்பு சூரியன் எழுச்சி பாரின் வளர்ச்சிக்கு
கீத்தா பரமானந்தன்
ணந்த்ஹன் சிந்தும் சந்திப்பு! பகலவன்! காலக் கணிப்பின் கதிரொளி இவனாய்ப் பாலம் போட்டே ஞாலம் இயக்கும் நல்லொளிச் சுடராம்! ஆக்கலும் அழித்தலும் அண்டத்தின் நகர்வும் ஆக்கிடும் ஞானியாய்
சக்தி சிறீனிசங்கர்
இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பகலவன் *********** நெருப்புப் பிழம்பாய்த் தோன்றிடுவான் இருளின் ஒளியாய் உதித்திடுவான் விடியலின் பிறப்பாய் இருந்திடுவான் அடிவானம் ரசிக்கவும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
05.03.24 ஆக்கம் -136 பகலவன் அதிகாலையில் முகஞ் சிவக்க அடிவானம் குதித்திடுவான் ஆயிரமாயிரம் வேகமோடு பாரினில் பதித்திடுவான் காலமெல்லாம் இனிது வாழக் காத்திருந்து கனி தருபவன் காணுமிடமெலாம்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_139 “பகலவன்” பனியின் பகைவனாய் நிலவின் துணைவனாய் கோள்களின் தலைவனாய் பார் எங்கும் ஒளிரும் பகலவனே! வெய்யோன் மறைந்து உதித்தான் அகிலம் காக்க ஒளி
Vajeetha Mohamed
பகலவன் தினசரி ஒளிகின்றாய் திரியின்றி எரிகின்றாய் விடியலிலே ஒளியேறும் ஒயில் விரியும் தோகையிலே கதிர் மயில் பொலியும் ஒளிச் சேவையிலே பொழுது சாய்யும் வேலைவரை சாதிமத பேதமின்றி
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-05.03.2024 கவிதை இலக்கம்-255 “பகலவன்” ———- பகலவன் பல சிறப்பு பெயர்களில் சிறப்பான் ஞாயிறு திங்கள் கதிரவன் சூரியன் பரிதி செங்கதிரோன் என
Selvi Nithianandan
பகலவன் அண்ட வெளியில் உனது ஆட்சி அல்லும் பகலும் மாறிடும் காட்சி அவனியில் பற்பல நாமமாய் சாட்சி அணையா விளக்காய் ஒளிரும் நீட்சி ஆரோக்கிய வாழ்வின் அத்திவாரம்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி : ‘ இப்போதெல்லாம் ” சந்திப்புக்கள் இப்போதெல்லாம் சடங்குகளில் மட்டும் தான் குடும்பத்தில் ஒருதலை தலை காட்டி கை குலுக்கல் மட்டும் தான் விருந்தோம்பல்
ஜெயம் தங்கராஜா
கவி 713 இப்போதெல்லாம் இப்போதெல்லாம் உலகம் அடியோடு மாறிவிட்டது அப்போதிருந்த நிலைமைகளின் எல்லைகளை மீறிவிட்டது எந்திரமாகி கடிகாரத்துடன் போட்டிபோடும் சூழ்நிலை விந்தையான உலகாகி இரவையும் பகலாக்கும் வாழ்நிலை