User banner image
User avatar
  • Nada Mohan

Posts

நகுலா சிவநாதன்

தியாகமே தீர்ப்பானதா? நல்லோரின் வீதியிலே உண்ணாநோன்பு நாம் பார்த்து நெகிழ்ந்த கணம் பல்லோர்கள் பார்த்திருக்க பன்னிருநாள் பார்த்தீபன் பட்டினியியின் சாவிலே! அல்லல்கள் ஆயிரம் அனுபவித்து ஆகுதியானான் அல்லும்

ரஜனி அன்ரன்

தியாகமே தீர்ப்பானதா ? கவி…..ரஜனி அன்ரன் (B.A)…..21.09.2023 பட்டினி மறந்து பசித்தீயை ஒறுத்து பன்னிருநாள் வேள்வியிலே பற்றின பற்றால் மொழிப்பற்றால் இனப்பற்றால் பாரே வியந்து நிற்க நாமும்

ஜெயா நடேசன்

வியாழன் கவிதை நேரம் 21.09.2023 கவி இலக்கம்-1754 தியாகமே தீர்ப்பானது ————//———— மாவீர விடுதலை தியாகிகளின் அன்புப் பயணம் அநியாய தீர்ப்பானது விடுதலைக்காக போராடும் பல்லாயிரக் கணக்கான

ஜெயம் தங்கராஜா

கவி 664 தியாகமே தீர்ப்பானதா பன்னிரு நாட்களாய் பட்டினி யுத்தம் தன்னையே அழிக்க உடன்பட்ட சித்தம் கொண்ட கொள்கைக்காய் ஆயுள் சுருங்கியது உண்டான தீபத்தால் தியாகம் கருகியது

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தியாகமே தீர்ப்பானதா சிறக்கடிக்கும் பருவம் சிகரத்தை தொட்டு விடும் துடிப்புள்ள விடா முயற்சி சுற்றுகின்ற பூமியை சுற்றி விட சீர்கொண்ட பாதை வழி

வசந்தா ஜெகதீசன்

தியாகமே தீர்ப்பானதா? அன்னை தேசத்து அண்ணல் காந்தி அகிம்சை வழியின் போரினவாதி உண்ணா நோன்பின் உலகப்படிமம் உயிரீர்ந்து மடிந்த உயிரின் இமயம் பிரகாச ஒளியின் பிம்பச் சுடரே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.09.23 கவி இலக்கம் 284 தியாகமே தீர்ப்பானதா கண்ணகி கொதித்தெழுந்ததால் காவியம் உருவாகிடுச்சு மெழுகுதிரி தன்னையே உருக்கி ஒளித் தீபமாயிடுச்சு மரமானது பூத்துக் காய்த்து கனியானது விதையாகி

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 204 தியாகமே தீர்ப்பானதோ தியாகம் இருந்தால் முன்னேறும் சமுதாயம் வீணானதா எம் சமுதாயத்தில் தியாகம் எமக்குள்ள சாபமா புரியவில்லை எல்லாம் விழலுக்கிறைத்த நீரா பிள்ளைக்காக தாய்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம். 235 விருப்ப தலைப்பு வலை வலை விரியும் கோலம் மன கிளர்ச்சியின் தாபம் இன்னும் இன்னமும் சென்றிடும் நேரங்கள் ஸ்பரிசங்களின் பரிவர்த்தனைகள் பகிர்திடாத

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 235 26/09/2023 செவ்வாய் “ வலை பூ” …………… பின்னிவிட்ட இரும் பிடையே பின்னின்ற கொடி யிடையாள் மின்னலிடும் விண் மீனாய்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1870! தியாகமே தீர்ப்பானதா…! நியாயமானதோர் கோரிக்கை முன்வைத்தே சென்ற நிறை மதி மாந்தரில் ஒருவன் பிறையெனத் தேய்ந்தான் பன்னிரு நாட்கள் பசிதனைப் புறந்தள்ளி இறுமாந்திருக்க

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு235 காலம். : 26/8/23செவ் இரா8 தலைப்பு: “ வலை பூ “அல்லது விருப்பு தலைப்பு .“இயற்றுங்கள்.பதியுங்கள்.