-
Nada Mohan
Posts
ஜெயம் தங்கராஜா
கவி 611 மெய்யானது பொய்யானது நேற்றிருந்தோர் இன்று இல்லை இன்றிருப்போர் நாளையில்லை என்றநிலை கொண்டதிந்த பூமியெல்லை பொய்வாழ்வின் புலம்பல் நிலை தோன்றுவதெல்லாம் மறைவதற்காகவே பூப்பது ஒருநாள் வாடுவதற்காகவே
நேவிஸ் பிலிப்
கவி இல (63). 30/06/22 இன்னுமா புரியவில்லை பசியாற பால் சோறு புரண்டு படுக்க பஞ்சு மெத்தை மின் விசிறி காற்று இருள் நீக்கி ஒளி கொள்ளும்
திரேஸ் மரியதாஸ் UK
வியாழன் கவி 🌺காலாண்டுப் பாமுகமே நூற்றாண்டுப் பார் முகமாகு🌺 ஏதிலியாய் எட்டுத்திக்கும் ஓடியோடி அலைந்து அன்றாடவுணவையே அமைதியுடன் உண்ணாது அனைவரும் பிறந்தநாட்டை நினைத்தேங்கிய வேளையில் நனைத்தாயே தமிழமுதமாய்
Selvi Nithianandan
மிளகாய் (521) காய்கறிகளில் ஒன்றானாய் காரத்தின் அதிகரிப்புக் சிறப்பானாய் உணவிலும் மருந்திலும் பயனானய் உலகிலே முப்பத்திரண்டு வகையானாய் ஆறாயிரம் ஆண்டிற்கு முன்பே ஆராய்வில் கண்டு பிடிப்பானாய் அதிகளவில்
Jeya Nadesan
கவிதை நேரம்-30.06.2022 கவி இலக்கம்–1535 மனித வாழ்வு வளம் பெற —————————— பிரார்த்திக்கும் கரங்களை விட உதவும் கரங்களே உயர்வானதே பாராட்டும் மனங்களை விட பங்களிக்கும் கைகளளே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
30.06.22 எப்படித்தான் போகுமோ நம்நாடு ஆக்கம்-233 குழப்பங்கள் கையோங்கி குரல் முழங்கியது கண்ணீரில் நம்நாடு உச்சக்கட்டமானது கண்ணகி கண்களில் தெரிந்த உண்மையே அன்று காவியம் படைத்தது சொந்த
சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர் அப்பா கட்டிவைத்த அழகியகூடு அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு உப்பாய் கரைந்து கண்ணீர் உள்ளம் நொந்து வடித்தோம் செப்பிய வார்த்தை எண்ணி செம்மம் ஏழும் வாழ்வோம் தப்பாய் உரைத்தது இல்லை தகப்பன் சாமியவர் தெய்வம் முல்லை மலராய் நகைத்த முகத்தை தேடிப் பார்த்தோம் இல்லம் எங்கும் வெறுமை இல்லை உயர்ந்த உள்ளம் சொல்லில் அடங்கா துன்பம் சொந்த கூட்டில் தளர்வு எல்லை தெய்வமாய் நின்றே எங்கள் அப்பா காப்பார் 😭😭😭😭😭😭😭 நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர் அப்பா கட்டிவைத்த அழகியகூடு அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு உப்பாய் கரைந்து கண்ணீர் உள்ளம் நொந்து வடித்தோம் செப்பிய
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 180 தலைப்பு — பிரிவுத்துயர் மறைத்தாலும் மறக்கோம். மெழுகாய் உருகி மேதினியில் உங்கள்
திருமதி .அபிராமி கவிதாசன்.
29.06.2022 சந்தம் சிந்து சந்திப்பு வாரம் 179 கவித்தலைப்பு ! “ பிரிவு துயர்” பிரியா வரம்வேண்டும் பெருங்கொடுமை பிரிவுதுயர் பிரிந்திட இழந்திடும் பிள்ளைகளின் துடிக்கும்உயிர் //
சக்தி சிறினிசங்கர்
சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு பிரிவுத்துயர்! காற்று வீசும் திசைகளெல்லாம் தமிழின் பெருமை மணம் வீச ஊற்றாக நதியாக கடலாகிய போற்றுதலுக்குரிய பெருமங்ககையே! பெண்ணியம் பற்றி மண்ணிலே