User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு பயணம் போகின்றோம் அந்தப் பாதையோர் நெடுஞ்சாலைதான் துகள்களாய்ச் சிதறிய நெஞ்சம் தூரத்தே தெரிவதும் நிழல்தான் சேற்றினில் மலர்ந்திடும் செந்தாமரை சேர்ந்திடும் ஆண்டவன் ஆலயத்தை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.07.2024 கவி இலக்கம்-272 “அத்திவாரம்” ————- அப்பா அம்மா போட்ட அத்திவாரம் அழகான இருப்பிட வாழ்வின் ஆதாரம் ஊரிலே பெரியதாக அமைந்திட்ட நிலையான

கீத்தா பரமானந்தன்

அத்திவாரம்! சந்தம் சிந்தும் சந்திப்பு! சித்திகளை நிறைத்திடும் சீர்தானே அத்திவாரம்! பத்திரமாய் நிலைத்திடவும் பரிமளித்துச் செழித்திடவும் முத்தெனவே பதியமிடும் முத்திரையாம் அத்திவாரம்! பலமாகும் அத்திவாரம் படையலிடும் சரிதங்களை!

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு அத்திவாரம் ———— அடிக்கல் சரியாக பொட்ட அத்திவாரம் கட்டிடம் அசையாமல் இருக்கும் அத்திவாரம் சரியில்லையெனில் கட்டிடம் தகிட நக திமி என ஆட்டம்

அடிக்கல் அல்லது அத்திவாரம்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-44 09-07-2024 அடிக்கல் அல்லது அத்திவாரம் வடக்கு வாசல் வீடதுவாம் வட கிழக்கு சாமி

ஷர்ளா தரன்

கந்து வட்டிக்கு காசு வாங்கி கடனில் கல்லு பறித்து வெந்திடும் வெய்யிலில் வியர்வையால் குளித்து அத்திவாரம் தோண்டி ஐந்து சந்தி மண் எடுத்து ஐங்கரன் துனணயோடு அடிக்கல்

சிவா சிவதர்சன்

[ வாரம் 272 ] “அடிக்கல்” வானுயர்ந்த கோபுரமும் ஒருநாள் மண்ணில்சாயும் தான் விழுந்த காரணத்தை அத்திவாரத்திடம் கேட்கும் உறுதியற்ற அடிமானமே வீழ்ச்சியின் படிமானம் ஆதிமனிதன் அனுபவமே

சிவாஜினி சிறிதரன்

.சந்த கவி இலக்கம்_ 155 “அத்திவாரம்” தந்தையும் தாயும் போட்ட அத்திவாரம் கட்டிடம் சரியாக எழும்பி ஆலமரத்தின் ஆணி வேர்கள் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம் உயர்ந்து நிக்கின்றோம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

அத்திவாரம் கட்டத்தைத் தாங்கி நிற்பது அத்திவாரம் கட்டுமானப் பணிக்கும் அதுவே ஆதாரம் அதனது கட்டுக்கெட்டால் கட்டடம் காணும் சேதாரம் அழகான கட்டடம் அமைத்தென்ன இலாபம் அத்திவார உறுதிவிட்டு

திருமதி செ. தெய்வேந்திரமூர்த்தி

சந்தம் சிந்தும் சந்திப்பு 272 ஆம் வாரம் காலம்: 9/7//24 செவ் 7.45 தலைப்பு: “அடிக்கல்” அல்லது “அத்திவாரம்” —————————————- அத்திவாரம் “”””””””””” கட்டடங்கள் நிலைப்பதற்குக் கற்பாறை

வஜிதா முஹம்மட்

அத்திவாரம் ஆரம்பப் பதிவேடு ஆணிவேரின் சிறப்போடு ௨றுதியின் இ௫ப்பிடம் ஊன்றியவேரின் தரிப்பிடம் அத்திவாரம் தளவுகள் இல்லாமல் தடைகளை ௨டைக்கும் தனக்குள் சிதறிய தன்நம்பிக்கை வெடிக்கும் ஆட்டமில்லா நிகழ்வுக்கும்

ராணி சம்பந்தர்

09.07.24 ஆக்கம் 154 அத்திவாரம் சின்னக் காணி சீர் வரிசைச் சீதனம் பன்னக் காணி பனை வேர் தறித்த சேதனம் பென்னம் பெரியதோர் மனை தொடரப் பேரானந்தமே