-
Nada Mohan
Posts
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.12.2024 கவி இலக்கம்-290 “இதயம்” ——————- இதயம் ஒரு கோயில் அது லப் லப் அடிக்கும் சுப நேரம் நாள் முழுதும் அடிக்கும்
ராணி சம்பந்தர்
17.12.24 ஆக்கம் 171 இதயம் காதலின் பிறப்பிடம் மோதலின் முறைப்பிடம் சாதலின் நிரப்பிடம் இன்ப துன்ப சேர்தலில் தரிப்பிடம் அது எதுவோ உடலிது காவிடும் உயிரின் துடிப்பிடம்
செல்வி நித்தியானந்தன்
இதயம் மனித உயிரினத்தின் முதன்மை உன்ஆட்டம் மார்பிடைப் பகுதியில் இரட்டை சவ்வில் இருப்பாட்டம் குற்றாள அருவியிபோலே குருதியில் குளிப்பாட்டம் குந்தியே இருந்தாலும் குணத்தில் சிறப்பாட்டம் இருவேறாய் பகுப்பில்