19
Aug
நகுலா சிவநாதன்
முயற்சி தரும் பயிற்சி
உழைப்பு எனும் ஆணிவேரை
உறுதியாக்கு
பிழைப்பு உனக்குள் வரமாகும்
சிறு சிறு...
19
Aug
“முயற்சி தரும் பயிற்சி”
நேவிஸ் பிலிப் கவி இல(643)
வாழ்வில் முடியாதது என்று
எதுவுமில்லை
முயற்சி இன்றி பயிற்சி
என்றும் வென்றதில்லை
பட்டுப்...
19
Aug
முயற்சி தரும் பயிற்சி…
வசந்தா ஜெகதீசன்
முயற்சி தரும் பயிற்சி...
அயராத முயற்சியில் அர்ப்பணமாகும்
அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும்
கண்ணின் விழியில்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.12.2024
கவி இலக்கம்-290
“இதயம்”
——————-
இதயம் ஒரு கோயில்
அது லப் லப் அடிக்கும் சுப நேரம்
நாள் முழுதும் அடிக்கும்
கடும் சத்தம்
இடது பக்க தொழிலின்
உச்சம்
நாலு அறைகள் அமைந்த சதுக்கம்
எதையும் தாங்கும்
பாதுகாப்பு பொக்கிஷம்
சுருங்கி விரிந்து இதய
ஓட்ட ஆட்டம்
இரத்தோட்டம் ஓடி ஓடி
ஓயாது ஓட்டம்
கொழுப்பை கண்டவுடன் வால்களில் அடைத்து காட்டம்
மக்களுக்கு நெஞ்சு வலி கொடுத்து தேட்டம்
பக்க வலியின் நோட்டம்
கடுமையான தாக்கம்
நித்திரையிலே உயிரை பறித்தெடுக்கும் ஊக்கம்
உயிர்களுக்கு பெரும் இழப்பின் ஆறாத் துயரம்
ஈடு செய்ய முடியாத மனதின் பாரம்
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...