19
Aug
நகுலா சிவநாதன்
முயற்சி தரும் பயிற்சி
உழைப்பு எனும் ஆணிவேரை
உறுதியாக்கு
பிழைப்பு உனக்குள் வரமாகும்
சிறு சிறு...
19
Aug
“முயற்சி தரும் பயிற்சி”
நேவிஸ் பிலிப் கவி இல(643)
வாழ்வில் முடியாதது என்று
எதுவுமில்லை
முயற்சி இன்றி பயிற்சி
என்றும் வென்றதில்லை
பட்டுப்...
19
Aug
முயற்சி தரும் பயிற்சி…
வசந்தா ஜெகதீசன்
முயற்சி தரும் பயிற்சி...
அயராத முயற்சியில் அர்ப்பணமாகும்
அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும்
கண்ணின் விழியில்...
இதெல்லாம் இப்போ எங்கே ?
ரஜனி அன்ரன்
“ இதெல்லாம் இப்போ எங்கே ? கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.12.2024
உலகம் முழுவதும்
உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்குது
எங்கே எங்கே மனித உரிமையென்று
எங்கும் தேடி அலையுது
மனித உரிமை மீறல்களே
மன்னுலகை ஆளுது
அன்பு சமத்துவம் நீதியெல்லாம்
அறவே செத்துப் போச்சுது !
மூன்றாம் உலக யுத்தமொன்று
முழுமூச்சாய் தொடருது
மொத்த உலகும் கூடி நின்று
வேடிக்கை தான் பார்க்குது
கொலையும் களவும் பொய்யும் புரட்டும்
மலிந்து தான் போச்சுது
நீதிதேவதையோ மண்டியிட்டுக் கிடக்குது
அநீதிகள் தான் தலைவிரித்து ஆடுது !
அன்பில்லை பாசமில்லை பந்தமில்லை இப்போ
அத்தனையும் வேசம் தான் இப்போ
மதமென்றும் பேதமென்றும்
மானிடமே அலையுது
மனிதஉரிமை என்ற பெயரில் – இப்போ
புதிய யுகமொன்றைத் தேடுது !
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...