User banner image
User avatar
  • Nada Mohan

Posts

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு. “ஈரம். “ வாரம் 290. ஈரம் உள்ள இதயம் இருப்பில் அன்பு விளையும் காரம் பீறும் உணர்வு கனியத் தருமா உறவு? வாக்கை

ராணி சம்பந்தர்

10.12.24 ஆக்கம் 170 ஈரம் அருளும் அடிவானம் அதிகாலை விடியப் போகுதென கூவிடும் கொண்டைச் சேவலில் தெரியும் ஈரம் மருளும் கண்ணில் உச்சி வெயில் கணிக்கும் நேரம்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_172 “.ஈரம்” ஈரம் இல்ல நெஞ்சம் பாசம் இல்ல உள்ளம் நேசம் இல்லா நட்பு வேசம் போடும் மானிடன்! ஈரம் கசியுது பாசம் உருகிது

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.12.2024 இலக்கம்-289 “ஈரம்” ————- ஈரமான கல்லுக்குள்ளே தேரையின் குடியிருப்பு ஈரமான நெஞ்சினிலே மனைகளில் நடிப்பு ஈரமான றோஜாவே இதழ்களின் விரிப்பு ஈரமான

பாலதேவகஜன்

ஈரம் நெஞ்சில் இனி ஈரமில்லை நேசித்திட மனமுமில்லை நெருங்கி இனி வருவதற்கு நேசத்தில் ஈர்புமில்லை. நஞ்சு மாலை தரித்துநின்று வெஞ்சமரும் ஆடிவென்று நெஞ்சினிக்க தாங்கி நின்றோம் நேசம்

Selvi Nithianandan

ஈரம் விண்ணிலே கனமாய் போகவே மண்ணிலே மழையாய் வடியவே எண்ணிலா உயிறும் சிதறியே கண்ணிலே கசிந்ததே ஈரமாய் வீடுகள் சுவருடன் கசிவாய் வயல்கள்முற்றாய் சேதமாய் வலிமை இழந்த

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 289 10/12/2024 செவ்வாய் “ஈரம்” ——— நெஞ்சில் ஈரமின்றி, நேர்மை ஏதுமின்றி, வஞ்சகம் செய்வாரடி- மகளே! வருந்தார் எப்போதுமடி! அச்சம் எதுவுமின்றி,

அடைமழை

சக்தி சிறினிசங்கர்

மொழி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

மார்கழிக் குளிர்

நகுலா சிவநாதன்

அட மனிதா

ஜெயம் தங்கராஜா

புயல்மழை

அபி அபிஷா