-
Nada Mohan
Posts
சிவரூபன் சர்வேஸ்வரி
ஈரம் ஃஃஃஃ ஈரமில்லாத மனமுமுண்டோ ஈகையில்லாத குணமுமுண்டோ // வாகைசூடாத மனிதமுண்டோ வாழநினைக்காத இதயமுண்டோ// பாதைதெரியாமல் பயணமுண்டோ பண்புதெரியாத நடையுமுண்டோ // உண்மைதெரியாமல் நடப்பதுண்டோ உரிமைதனை மறப்பதுண்டோ
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 288ஆம் வாரம் காலம்: 10/12/2024 செவ்வாய் இரவு7.45 “ஈரம்”அல்லது விருப்பு தலைப்பு. எழுதுக,இணைக.
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம். சென்ற வாரத் தலைப்பு! உயிர்க் கொடை ………………………….. மண்ணுயிர் காக்கத் தன்னுயிர் ஈந்தவர் மானமும் வீரமும் ஒருங்கே அமைந்தவர் வீட்டை விடவும்
பாலதேவகஜன்
பனிப் பூ இலையுதிர்ந்த மரங்களின் நிர்வாணங்களை மறைத்து மானம் காத்துக்கொண்ட வானம் பொழிந்த ஆடையிது. காட்ச்சிக்கு விருந்தாய் கடமைக்கு தடையாய் காணுமிடமெங்கிலும் பஞ்சாய் படர்ந்து கிடக்கும் பனிப்பூவே!
வசந்தா ஜெகதீசன்
பனிப்பூ … தூவு துகள்களாய் வீழ்ந்து குவிந்தது தூரமெங்குமே வெள்ளை படர்ந்தது அழகுப் புவியாய் அகத்தைக் கவர்ந்தது அவனியெங்குமே பனிப்பூ நிறைந்தது பாலர் கூடியே பனிப் பாவை
கமலா ஜெயபாலன்
பனிப் பூ பனிப்பூ அதுவொரு தனிப்பூ பஞ்சு போன்ற வெண்பூ இனிப்பூ இதமான குளிர்ப்பூ இதுவொரு குளிர்கழிப ருசிப்பூ மலைப்பூ மனமெல்லாம் களிர்ப்பூ மண்முதல் மரமெங்கும படர்ந்து
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு! பனிப்பூ! வண்ணச் சோபை இழந்து வாடிக் கிடக்கும் தருவில் கண்ணை மயக்கி இழுத்துக் காட்சி யாக்கும் இன்பம்! விண்ணும் சொரிந்த கொடையாய் விரிந்து
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 288. அதோ ! அந்த வானத்தின் அந்தத்திலே செந்நிறமாய் ! மறைந்து கொண்டே ஆதவன் . . . இதோ இந்த முற்றத்தின் இதயத்தில் இருளாய்த்