User banner image
User avatar
  • Nada Mohan

Posts

jeyam

கவி 558 மாற்றத்தின் திறவுகோல் மாற்றம் ஒன்றின் திறவுகோலாய் வந்ததுவே புத்தாண்டு ஏற்றம்தரும் வரவின் நாளாய் தன்னகத்தே தான்பூண்டு பிறரில் குற்றம் காண்பதனை அடியோடுதான் நிறுத்தி உடன்பிறந்த

திருமதி.பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 156 தலைப்பு — இலக்கு நல்லதையே நினைத்து நம்பிக்கையுடன் உழைத்து நல்லுயர்நிலை இலக்கை நாட்டிடின்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி__47 “இலக்கு” நன்றாக படிக்கணும் நற் பண்போடு இருக்கணும் நன்மைகள் செய்யணும் நாலுபேர் மதிக்கணும் நானிலம் போற்றணும்!! வேலை செய்தே பெற்றவர்களை பார்த்தேன் சகோதர்க்கு உதவினேன்

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சத்தம் சிந்தும் கவி இலக்கம் : 24 கவி தலைப்பு :இலக்கு நம் இலக்கை அடைவது இலகுவான செயலல்ல! காலத்தை வெல்ல தூக்கத்தை குறை! முயற்சியோடு பயிற்சியை

எல்லாளன்

வம்சம் என்றொரு சினிமா படம். வன்மம் தீர்த்தலே இலக்காய் களம் அம்சம் ஒன்றிய உறவுகள் இடம். ஆத்திரம் மேவி கொலைவெறி வதம் *ஆசை மனைவி மகன் மேலே

சிவா சிவதர்சன்

[ வாரம் 156 ] “எனது புத்தாண்டு இலக்கு” இலக்கின்றி அலையும் மந்தைக்கு சுயஇருப்பிடம் மறந்துவிடும் திட்டமில்லா மனித வாழ்க்கை வரப்புடைத்த வெள்ளமாய் இல்லாது போகும் கட்டியங்கூறிவரும்

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி இலக்கு துடிப்பு இல்லா படகு வால் இல்லா ப ட்டம் கொள்கை இல்லா வாழ்வும் கரை காணாத படகு முன்னேற முயற்ச்சியோடு நன்பிக்கை

Jeyam

இலக்கு கொண்டுவிடு வாழ்க்கையில் ஓர் இலக்கு கண்டுவிடு வெற்றிதனை இது உலகவழக்கு  முடிவு எடுத்தபின் பயணத்தைத் தொடங்கு  விடிவு வருமட்டும் முயற்சிகொள் பன்மடங்கு  தொடங்கியபின் பின்வாங்குவதில் இல்லையே

கமலா ஜெயபாலன்

இலக்கு இலக்கு இல்லா வாழ்வு கடிவாளம் இல்லாக் குதிரை போல/ தான் போனபோக்கில் தலைதெறித்து ஓடும்/ எண்ணியது எண்ணமாய் இருத்தி மனதில்/ கண்ணியமாக்க் காரியம் கச்சிதமாய் நகர்த்த/

ஒளவை

இலக்கு ———— இலக்கு நோக்கி இயங்கும் மனமே உலகில் என்றும் உயர்வு உனதே விலங்கை உடைத்து விண்ணைத் தாண்ட கலக்கம் இன்றிக் கடினம் ஏற்பாய் குலத்தின் பெருமை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.01.2022 கவி இலக்கம்-156 இலக்கு ——————- மலர்களைப் போல என்றும் அழகாயிரு அன்பைப் பகிர்ந்து மகிழ்வாயிரு துன்பம் வந்தால் துவழாது வாழ்வாக்கு இன்பம்

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-05.01.2022 புதன் கவி இலக்கம்-1436 கவிதை எழுதுவோம் ————————————- கவிதை எழுதுவோம் கவிதை எழுதுவோம் வெள்ளை கடதாசியில் பேனை கொண்டு எழுதுவோம் முதல்