-
ரஜனி அன்ரன்
Posts
” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026…தண்ணீருக்காய் திரளும்….. போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய் திரள்கிறது போர்மேகமாய் அழகிய நீலவானமும் அலங்கோலமானதே வல்லரசின் மிதவாதப்போக்கில் அல்லாடுதே
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)….கவிதை என்றாலே…. 19.03.2026 அழகியலின் அற்புதக்கூடம் ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம் ஆன்மாவின் ஆத்மீகராகம் கவிதை விழிசொல்லத் துடிக்கும் வலிகளை வலிக்காமல் வரிப்பது கவிதை
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) …” மாதரின் மறுபக்கம் ” 12.03.2026 மாதர்சக்தி மாபெரும்சக்தி மாட்சிமை மிக்கது மாதர்மாண்பு அன்பு பொறுமை அடக்கம் நேர்மை அத்தனையும் மாதர்மாண்பே
போரும் அழிவும்
ரஜனி அன்ரன் (B.A) “போரும் அழிவும்” 05.03.2026 போரும் அழிவும் பாருக்குகேடு போரும் அழிவும் மரண ஊர்வலம் வரலாற்றின் நிழலில் வல்லரசின் ஆட்டம் வளைகுடாப் பகுதியைப் பிரளயமாக்குது
வரமாகும் வாய்ப்புக்களே !
ரஜனி அன்ரன் (B.A) வரமாகும் வாய்ப்புக்களே ! 26.02.2026 வாய்ப்புக்கள் வரமாகும் – அவை வாழ்வினிற்கே உரமாகும் சுமையென நினைத்தால் தூரமாகும் சுகமென நினைத்தால் வரமாய் மாறும்
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் தவத்தின்பயனாக கன்னித் தமிழாய் கனிந்தவளே உன்னைப்
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026 அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம் இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே உணர்வினில் கலந்தஉயிரே என்உயிரின் துடிப்பு நீயே நிழலாய்வந்து
” சுதந்திரம் “
ரஜனி அன்ரன் (B.A) ” சுதந்திரம் ” 05.02.2026 சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அதுவே ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை சுதந்திரமென்பது வெறும் உரிமையல்ல அதுஒவ்வொரு தனிமனிதனின்
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026 காலத்தின்சுவடுகள் காத்திரமான பொக்கிஷங்கள் காலப்பெட்டகத்தின் சித்திரங்கள் நினைவுகள் நினைவுகள் ஆயிரமாய் நெஞ்சினில் நிழலாட நினைவுகள் சிலவோ
” உழவும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A) ” உழவும் தமிழும் ” 22.01.2026 தமிழர்களின் பண்பாடு உழவு தமிழர்களின் உயிர்மொழிதமிழ் தமிழும் உழவும் உயிரின் இருகண்கள் முன்தோன்றிய மூத்தமொழி தமிழ்
மாற்றத்தின் ஒளியாய்…….
ரஜனி அன்ரன் (B.A) ” மாற்றத்தின் ஒளியாய் ” 15.01.2026 மார்கழிப் பனியின் திரைவிலக்கி மானிட வாழ்வினை வனப்பாக்க மங்கலமாய் வந்துவிட்டாள் தைப்பாவை இருண்ட வாழ்வினில் உழன்றமானிடம்
” பூத்துவிட்டாள் காலமகள் “
ரஜனி அன்ரன் (B.A) ” பூத்துவிட்டாள் காலமகள்” 08.01.2026 காலத்தின் சுழற்சிமாற்றம் காலமகளின் கொடை காலம் தந்தபரிசு புத்தாண்டு கடந்தகாலத் தவறுகளைத் திருத்தி முடிந்துபோன பக்கங்களை விலக்கி