Selvi Nithianandan

அத்திவாரம்

அத்திவாரம்பலமானால்
ஆயூளும் மகிழ்வாகும்
ஆனந்த வாழ்வானால்
அகிலமே சிறப்பாகும்

அன்னன தந்தை
அற்புத வரமாகும்
அள்ளவும் வற்றாத
அமுத சுரபியாகும்

இல்லமே அடிக்கல்லின்
அத்திவார முதலாகும்
இணைவே வாழ்வின்
ஆரம்ப படியாகும்

இறுகிய வாழ்வும்
இளகிய மனமும்
இன்பமாய் வாழ்ந்திட
இனித்திடும் அடிக்கலே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading