Selvi Nithianandan

காலத்தின் குற்றமா

காலத்தின் கோலம்
ஞாலத்தில் மாற்றம்
ஆலமும் நிறைத்து
பாலமும் உடைத்து

உயிர்களின் இறப்பு
உடமையும் இழப்பு
உடல்கள் சிதைப்பு
உண்மையும் மறைப்பு

மண்ணுக்குள் வீடுகள்
மக்களவை ஆறுதல்கள்
மனிதத்தின் மீட்புகள்
மனைக்கு முடிவுகள்

கண்கலங்கும்சடலங்கள்
கதறுகின்ற உறவுகள்
தோண்டதோண்டஉடலம்
தேற்றத்தான் முடியுமா.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading