கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

கை
இருட்டிலே உம்பிறப்பு
இணையராய் கூடிவளர்ப்பு
இறுமாப்பாய் வெளிவரத்துடிப்பு
இல்லாவிட்டால் எமக்கும் அடிப்பு
இடம்வலமாய் இரண்டும் பிரிப்பு
இரண்டும் சேர்ந்தால் சிறப்பு
இமயம் தாங்கிய பொறுப்பு
இயங்காது போனால் வெறுப்பு
பத்து விரல்களின் தொகுப்பு
முத்துப்போல் நகங்களின் வகுப்பு
முழுமதியாய் பாதுகாப்பு மூலதனம்.

Nada Mohan
Author: Nada Mohan