மறவர்குலத்தின் மாதரசி…..

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய்...

Continue reading

Selvi Nithianandan

குழப்பமாய் ( 574)

உயிர் என்னும் காத்திரம்
உரசலாய் சில சூத்திரம்
உதிரமாய் பல பாத்திரம்
உண்மையில் வருதே ஆத்திரம்

முடிவற்ற பல சோதனைகள்
முடியுமா என் வேதனைகள்
முடங்கிடா மலர்ந்திடும் உபாதைகள்
மூழ்கியே மெளனத்தின் வதனங்கள்

வசந்தமாய் துளிர்ரெழ போராட்டம்
வறட்டு பிடிக்குள்ளே திண்டாட்டம்
வாழ்வும் தொடர்ந்திட மண்டாட்டம்
வளமாய் அமைக்க நகர்வாட்டம்

சிக்கலும் உடைந்து சிரிப்பாய்
சிந்திக்க வைக்குதே நெருப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading