மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

Selvi Nithianandan

காதல்

அறியா வயதில்
புரியா காதல்
தெரியா நினைவு
வெறியாய் வாட்டும்

அன்பைக் காட்டி
ஆசை ஊட்டி
அழகை ஏற்றி
அரங்கம் காணும்

ஐந்தும் ஆறுமாய்
ஐக்கிய காதலாய்
ஜகத்தினில் இப்போ
ஜனரஞ்சம் பலரகமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading